தவெக MLA-க்கள் கூட்டம் பிற்பகலுக்கு மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில், தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். முன்னதாக காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம், தற்போது பிற்பகல் நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *